சின்ன சின்ன பாவை
படம்: ப்ரேமம் (மலையாளம்)
பாடல்: சின்ன சின்ன பாவை (தமிழ்ப் பாடல்)
| சின்ன சின்ன பாவை |
சின்ன சின்ன பாவை
கொஞ்சி கொஞ்சி
பேசித் துள்ளிச் செல்லும்
என் அழகே...
சின்ன சின்ன பாவை
கொஞ்சி கொஞ்சி
பேசித் துள்ளிச் செல்லும்
என் அழகே...
அவள் கன்னங்கள் கண் இமைகள் சிரிப்பும் கலந்து தந்தபோதே என்ன
ஓராயிரம் மின்னல்கள் என் மீது பாய்ந்து வந்ததென்ன
ஓ. ஏதோ காதல் என்னை செய்யும்பொழுதே
மெய்யும் பொய்யும் ரெண்டும் ஒன்றாய் படுதே
நெஞ்சுக்குள்ளே புது ராகம் போலே
என்றென்றும் உன்னை காதல் செய்யவா?
சின்ன சின்ன பாவை
கொஞ்சி கொஞ்சி
பேசித் துள்ளிச் செல்லும்
என் அழகே...
சின்ன சின்ன பாவை
கொஞ்சி கொஞ்சி
பேசித் துள்ளிச் செல்லும்
என் அழகே...
--------------------------------------------------------------------------------------------------------------------------
chinna chinna paavai song lyrics in tamil - தமிழில் பாடல் வரிகள்
Comments
Post a Comment