ராஜாதி ராஜன் - நிமிர்ந்து நில்
பாடல்: ராஜாதி ராஜன் நானே
படம்: நிமிர்ந்து நில்
ராஜாதி ராஜாதி ராஜா நேனே
ரங்கிள்ளி மஜ்ஜாலா மஸ்தி நாதே
நச்சிந்தி போச்சிந்தி சேஸேஸ்தாலே
நாச்சுட்டு சந்தோஷம் புட்டுஸ்தாலே
அந்தோ ஆனந்தம் ஏச்சோட்டுன்னா
பெட்டிக்கு கர்சீபு வேஸேஸ்தாலே
புடுத்து நவ்வேஸ்து வச்சேஸானு
இட்டா சிவரன்டா பட்டிகேஸ்தாலே
ராஜாதி ராஜாதி ராஜா நேனே
ரங்கிள்ளி மஜ்ஜாலா மஸ்தி நாதே
ஹே.. நச்சிந்தி போச்சிந்தி சேஸேஸ்தாலே
நாச்சுட்டு சந்தோஷம் புட்டுஸ்தாலே
இன்கமிங்கோ காலி காலி.. அவுட்கோயிங்கோ காலி காலி
இன்கிரிட்வீனு எவடே வன்னா செய்யாலன்டா ஜாலி ஜாலி
தருமோ கொச்சீட்டி சரதாலானே மாயே தாவஸ்தே தப்போதுந்தி
ரேபே வேனட்டு ஈ ரோசுனி துன்னோ துனி பேஸே ரூட்டு மரதி
முதுகுதுரகு கன்னே கொதுடபதரு செல்ஸா ஜரக கொன்டே மன்ஸே திகுலு படதது
ஹே.. ராஜாதி ராஜா நானே
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே
நம்பிக்கை இல்லாமல் வாழாதேடா
அம்மிக்கல் வைரக்கல் ஆகாதேடா
ஹே.. நட்பு என்னும் கூட்டுக்குள்ளே
கூடி வாழ்வோம் குருவி போலே
பூமி மேலே பூத்திருப்போம்
வானவில்லின் வண்ணம் போலே
நேற்றை இன்றைப் போல் பார்க்காதேடா
நாளை உன் வாழ்க்கை தோற்காதடா
வீட்டு பிள்ளையா நீ இருந்து
கூண்டுக்கிளி போல வாழாதேடா
இரவு பகலும் ஆடு
இளமை உனக்கு ஈடு
உலகம் உனது வீடு
தனிமை உனக்கு எதற்கடா?
ஹே.. ராஜாதி ராஜாதி ராஜன் நானே
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே
நம்பிக்கை இல்லாமல் வாழாதேடா
அம்மிக்கல் வைரக்கல் ஆகாதேடா
நோட்டு வாங்காம வோட்டு போடு
போதை வாழ்க்கைக்கு பூட்டு போடு
கூடிக் கொண்டாடி பாட்டு பாடு
ஆடி காத்த போல ஆட்டம் போடு
ராஜாதி ராஜாதி ராஜன் நானே
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே
ஆகாயம் உன்னோட எல்லைக் கோடு
ஆனந்த பூமி உன் சொந்த வீடு
~ Rajaadhi raja naane - Nimirndhu nil song lyrics in tamil ~
Comments
Post a Comment